கொழும்பு மாவட்டத்திற்கு ஊரடங்கு உத்தரவு

Rihmy Hakeem
By -
0

 இன்று (14) பகல் 12.00 முதல் நாளை (15) அதிகாலை 05.00 மணி வரை கொழும்பு மாவட்டத்திற்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)