அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் காலி முகத்திடல் கடற்கரையிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் இன்று பிற்பகல் வேளையில் மீட்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அத்துடன், கோட்டை காவல்துறையினர் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.