ஈரானுக்கு தேயிலையை கொடுத்து பண்டமாற்று முறையில் பெற்றோல் பெற்றுக்கொள்ள என்னால் முடியும் என்று பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்ன தேரர் தெரிவித்தார்.
6 மாத கடன் சலுகையில் எரிபொருள் பெற்றுக்கொள்ள ஈரானுடன் பேசி முடித்திருந்தேன். ஆனால் கோட்டாபய ராஜபக்ஷ எந்த முயற்சியும் எடுக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளாார்.
கருத்துரையிடுக