தேசிய எரிபொருள் அட்டை இன்று (16) அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இலங்கை தொடர்பாடல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆதரவுடன் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சினால் இந்த தேசிய எரிபொருள் அட்டை இன்று அறிமுகம் செய்யப்படவுள்ளதாக, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் இதனை அறிவித்துள்ளார்.

அதற்கமைய,

வாராந்தம் உறுதிப்படுத்தப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு வழங்கப்படும்.

ஒரு தேசிய அடையாள அட்டைக்கு ஒரு வாகனத்திற்கு எரிபொருள்

வாகன அடிச்சட்ட இலக்கம் உள்ளிட்ட விபரங்கள் சரிபார்க்கப்பட்டு QR குறியீடு ஒதுக்கப்படும்

வாகன இலக்கத்தகட்டின் கடைசி இலக்கத்தின்படி வாரத்தில் 2 நாட்களுக்கு எரிபொருள் விநியோகம்

பதிவு செய்வதற்கு - http://fuelpass.gov.lk/

(தினகரன்)


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.