பதவி விலகுவது உறுதி : ஜனாதிபதி பிரதமருக்கு உத்தியோகபூர்வ அறிவிப்பு

  Fayasa Fasil
By -
0

தான் முன்னர் அறிவித்தது போல் பதவி விலகுவது உறுதி என ஜனாதிபதி பிரதமருக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்தார் என பிரதமர் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 13ஆம் திகதி பதவி விலகுவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)