கொள்ளுப்பிட்டிய – ப்ளவர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தற்போது பிரதமரின் அலுவலகத்திற்குள் நுழைந்துள்ளனர்.

போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் பலமுறை கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட போதிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் பிரதமர் அலுவலகத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

முன்னதாக, ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை, ஜனாதிபதி செயலகம் ஆகியவையும் போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.