கோட்டாபய ராஜபக்சவுக்கு மாலைதீவில் புகலிடமோ அல்லது அகதி அந்தஸ்தோ வழங்கப்படக்கூடாது என்று அந்நாட்டு சுற்றுலா அமைச்சின் நிர்வாக இயக்குனர் தைய்யிப் ஷாஹிம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மாலைதீவு மக்கள் இலங்கை மக்களுக்கு ஆதரவாக நிற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மாலைதீவிலும் தற்போது மக்கள் மத்தியில் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான எதிர்ப்பலைகள் எழுந்து வருவதை சமூக வலைத்தளங்கள் மூலமாக காண முடிகிறது. (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.