ஜனாதிபதி 13 ஆம் திகதி பதவி விலகுவதாக சபாநாயகர் ஊடாக அறிவித்துள்ளமை மற்றுமொரு சதியாக இருக்குமோ தெரியவில்லை எனவும் அவர்களது கடந்த கால அரசியல் வரலாறு அப்படிப்பட்டது என்றும் முன்னிலை சோஷலிச கட்சியின் பொதுச்செயலாளர் குமார் குணரட்னம் தெரிவித்தார்.

இதன்பின்னர் யாருக்கு அதிகாரம்  கிடைக்கவுள்ளதோ அவர்கள் போராட்டத்தின் எதிர்பார்ப்புக்களுடன் சமரசம் செய்து கொள்ள வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார். 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.