கம்பஹா நீதிமன்றதின் அருகாமையில் இன்று (27) பகல் துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் பாதாள உலக குழு உறுப்பினர் Pபஸ் பொட்டா எனும் சமன் ரோஹித்த உட்பட நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.