காலிமுகத்திடல் போராட்டக்குழு ஏற்பட்டாளர்கள் சார்பில் வருகை தந்தவர்கள் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற  உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் மற்றும் கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் ஆகியோரை இன்று (07) மாலை "தாருஸ்ஸலாம்"தலைமையகத்தில் சந்தித்தனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவை வீட்டுக்கு அனுப்பும் பாரிய மக்கள் எதிர்ப்புப் போராட்டம் 9ஆம் நடைபெறவுள்ள நிலையில், அது தொடர்பில் அவர்கள் இதன்போது விளக்கமளித்துள்ளனர்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.