கோட்டாபய ராஜபக்ச மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் நோக்கி செல்வதற்கு தனியார் விமானம் ஒன்றை கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்றிரவு (13) அவர், அவரது மனைவி மற்றும் இரு மெய்ப்பாதுகாவலர்களுடன் SQ437 விமானத்தில் சிங்கப்பூர் நோக்கி பயணம் செய்வதற்கிருந்த நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக அதில் பயணிக்கவில்லை என்று தெரியவருகிறது. (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.