பாராளுமன்ற அமர்வை ஒத்திவைப்பது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ளது. இன்றிரவு (28) 12.00 முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த அமர்வு ஓகஸ்ட் 03 காலை 10.30 இற்கு ஆரம்பாகும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (Siyane News)