கடன்களை செலுத்தாததன் காரணமாக இலங்கைக்கான சகல திட்டங்களையும் ஜப்பான் இடைநிறுத்தியுள்ளதாக  இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் உப தலைவர் துமித்த ஹுலங்கமுவ தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியின் தரவின் படி 2021 டிசம்பரில் இலங்கை நிலுவையில் உள்ள ஜப்பான் கடன் தொகை 621 பில்லியன் ரூபா என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.