இன்று (09) இடம்பெற்ற கட்சித் தலைவர்களுக்கான அவசர கூட்டத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகிய இருவரும் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுக்கவுள்ளதுடன், அரசியலமைப்பின்படி சபாநாயகரை தற்காலிக ஜனாதிபதியாக நியமிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் இது தொடர்பில் பதிவிட்டிருந்த அவர் உடனடியாக சர்வ கட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கும் தீர்மானம் எட்டப்பட்டதாக மேலும் தெரிவித்துள்ளார்.

 (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.