ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ இன்று தனது இராஜினாமா கடிதத்தை அனுப்பி வைப்பதாக தனக்கு தெரிவித்ததாக சபாநாயகர் மகிந்த யாப்ப அபேவர்த்தன தெரிவித்தார்.

சற்று முன்னர் தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு தனக்கு இதனை தெரிவித்ததாக அவர் தெரிவித்தார்.

இதனால் பொதுமக்கள் பதற்றமடையாது சுமூகமாக செயற்படுமாறு ஜனாதிபதி தெரிவித்ததாகவும் சபாநாயகர் குறிப்பிட்டார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.