திங்கட்கிழமை நள்ளிரவு முதல் புகையிரத கட்டணங்கள் அதிகரிப்பு! குறைந்த கட்டணம் 20 ரூபாய்*

எதிர்வரும் திங்கட்கிழமை(11) நள்ளிரவு முதல் புகையிரத கட்டணங்களை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இதற்கான வருத்தமானி அறிவித்தல் அச்சிடும் பணி தற்போது நடைபெறுகிறது.

தற்போதைய பஸ் கட்டணத்தின் அரைவாசி அளவிலும் சற்று குறைவான அளவு வரை கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இதே வேளை 10 ரூபாயாக இருந்த ஆக குறைந்த கட்டணம் 20 ரூபாயாக அதிகரிக்கப்படுகிறது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.