தானிஷ் அலிக்கு விளக்கமறியல்

Rihmy Hakeem
By -
0

Update : 

கைது செய்யப்பட்ட தானிஷ் அலியை எதிர்வரும் ஓகஸ்ட் 8 வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

முன்னைய செய்தி :

கோட்டா கோ கம செயற்பாட்டாளர் தானிஷ் அலி பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் டுபாய் நோக்கி பயணிக்கவிருந்த விமானம் ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் அண்மையில் ரூபவாஹிணி கூட்டுத்தாபனத்திற்குள் அத்துமீறி நுழைந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 (Siyane News)


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)