ஜனாதிபதி செயலகத்தின் பணிகள் வழமைக்கு திரும்பியுள்ளன

Rihmy Hakeem
By -
0

 முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரி போராட்டங்கள் இடம்பெற்று வந்த நிலையில் தொடர்ச்சியாக 100 நாட்களுக்கும் மேலாக ஸ்தம்பிதம் அடைந்திருந்த ஜனாதிபதி செயலகத்தின் பணிகள் இன்று (25) மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரியவருகிறது. (Siyane News)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)