இலங்கைக்கு முதலாவது பதக்கம் கிடைத்தது!

Rihmy Hakeem
By -
0

 

 2022 ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் 55 கிலோ கிராம் பிரிவுக்கான பளு தூக்கும் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவம் செய்து கலந்து கொண்ட இசுர குமார வெண்கலப்பதக்கத்தை வென்றுள்ளார். 

225 கிலோகிராம் பளு தூக்கும் போட்டியில் அவர் இப்பதக்கத்தை வென்றுள்ளார்.

இம்முறை போட்டிகள் இங்கிலாந்தின் பேர்கிங்ஹாம் நகரில் இடம்பெற்று வருவதுடன் இதுவே இம்முறை இலங்கை பெற்ற முதலாவது பதக்கமாகும். - Siyane News

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)