நாட்டில் ஒரு இலட்சம் குடும்பங்கள் பட்டினியால் வாடுகின்றன - வெளியான அதிர்ச்சித் தகவல்

Rihmy Hakeem
By -
0

 

இலங்கையில் தினசரி ஒரு இலட்சம் குடும்பங்கள் உணவில்லாமல் பட்டினியால் வாடுவதாக உணவு பாதுகாப்பு குழுவின் தலைவர் கலாநிதி சுரேன் படகொட தெரிவித்துள்ளார். 

இது தவிர 75,000 குழும்பங்கள் என்ன சாப்பிடுவது என்ற நிச்சயமற்ற நிலையில் இருப்பதுடன் 40,000 பேர் சேலைன் மூலம் போஷாக்கைப் பெற்றுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவை தொடர்பில் உடனடித் தீர்வுகள் வழங்கப்படாவிடின் நிலைமை மோசமடையும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)