பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் ஜனாதிபதிக்கு உரிய அதிகாரங்கள் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதியின் கோட்டாபய ராஜபக்சவின் பெயருடன் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. (Siyane News)


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.