கொழும்பில் இன்று (09) ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததை தொடர்ந்து தற்போது ஜனாதிபதி செயலகத்தின் உள்ளேயும் நுழைந்துள்ளதாக தெரியவருகிறது.

மேலும், இன்று இதுவரை 33 பேர் காயமடைந்துள்ளதுடன் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.