பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அவசர நிவாரணம் - ரணில் அதிரடி

Rihmy Hakeem
By -
0

 

நாட்டில் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு எரிபொருள், கேஸ் மற்றும் அத்தியாவசிய உணவுப்பொருட்களை வழங்கும் அவசர வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் சமர்ப்பிக்கப்படவுள்ள நிவாரண வரவு, செலவு திட்டத்தில் குறித்த வேலைத்திட்டத்திற்காக அதிக தொகை ஒதுக்கப்படவுள்ளது.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)