ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பதவி விலகல் தொடர்பான உத்தியோகபூர்வ கடிதம் இதுவரை தனக்கு கிடைக்கவில்லை என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி இன்று தனது (13) பதவியிலிருந்து விலகுவதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.