போராட்டக் காரர்களின் கட்டுப்பாட்டுக்குள் ஜனாதிபதி மாளிகை

  Fayasa Fasil
By -
0

பிரதான வாயிலை உடைத்துக்கொண்டு , ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தினுள் நுழைந்தனர் போராட்டக்காரர்கள்..

ஜனாதிபதி மாளிகை இப்போது போராட்டக்காரர்களின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வந்தது..


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)