ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இராணுவ விமானம் ஒன்றின் மூலம் நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்ற அவர், இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 3 மணியளவில் மாலைத்தீவு தலைநகர் மாலேயில் தரையிரங்கியதாக குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது. 


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.