தனியார் பஸ் கட்டணங்களை குறைக்கப்பதற்கு நடவடிக்கை

Rihmy Hakeem
By -
0

டீசலின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதன் காரணமாக தனியார் பஸ் கட்டணத்தினை 4 வீதத்தினால் குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. (Siyane News)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)