முகப்பு பிரதான செய்திகள் சபை முதல்வர், ஆளும் தரப்பின் பிரதம கொறடா நியமனம் சபை முதல்வர், ஆளும் தரப்பின் பிரதம கொறடா நியமனம் By -Rihmy Hakeem ஜூலை 27, 2022 0 பாராளுமன்றத்தில் சபை முதல்வராக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் ஆளும் கட்சியின் பிரதம கொறடாவாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நியமிக்கப்பட்டுள்ளார். Tags: பாராளுமன்றம்பிரதான செய்திகள் Facebook Twitter Whatsapp புதியது பழையவை