பாராளுமன்ற நுழைவாயிலில் நேற்றிரவு இடம்பெற்ற பாதுகாப்புப் படையினருடனான மோதலின் போது இராணுவ அதிகாரியின் துப்பாக்கியும் 60 துப்பாக்கி ரவைகளும் அபரிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
அத்துடன் மோதல் சம்பவத்தின் போது ஒரு இராணுவ உத்தியோகத்தரும் ஒரு பொலீஸ் உத்தியோகத்தரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Fais Journalist