நாளை (09) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி பாரிய ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ள நிலையில், அவர் ஜனாதிபதி மாளிகையை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான ஒரு இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.