போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் இன்று ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக எவ்வாறு 20 சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள் என்பதை மக்கள் கருத்தறியும் வரையில் பார்க்கலாம்.

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றிய மாணவர்களும் இதில் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தில் மதகுருமார்கள், பல்கலைக்கழக மாணவர்கள், சட்டத்தரணிகள் உள்ளிட்ட பலர் இணைந்துள்ளனர்.

அத்துடன், பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இதேவேளை காலிமுகத்திடல் பகுதியில் பிரம்மாண்ட திரையில் நாடாளுமன்ற அமர்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.