முகப்பு பிரதான செய்திகள் ஆர்ப்பாட்டத்தில் உயிரிழந்த இளைஞர்! ஆர்ப்பாட்டத்தில் உயிரிழந்த இளைஞர்! By -Rihmy Hakeem ஜூலை 13, 2022 0 இன்று (13) பிரதமர் அலுவலக வளாகத்தில் கண்ணீர் புகை வீசப்பட்டதனை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 26 வயதான ஜாலிய மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்தார். Tags: ஆர்ப்பாட்டம்பிரதான செய்திகள் Facebook Twitter Whatsapp புதியது பழையவை