டுபாய் சென்று முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ள கோட்டா

Rihmy Hakeem
By -
0

 

மாலைதீவுக்கு சென்றுள்ள கோட்டாபய ராஜபக்ச அங்கிருந்து இன்று (13) மாலை சிங்கப்பூர் செல்லவிருப்பதாகவும் அதனை தொடர்ந்து டுபாய் செல்லவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

டுபாய் சென்றடைந்ததன் பின்னர் அவர் ராஜினாமாவை அறிவிப்பார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. (Siyane News)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)