ஜோர்டான் தலைநகர் அம்மானில் உள்ள பிரின்ஸ் ஹம்சா ஹாலில் ஜூலை 26 முதல்  நடத்திய மேற்கு ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பின் முடிவில் கத்தார் தேசிய அணி வீரர்கள் ஒற்றையர் மற்றும் இரட்டையர் போட்டிகளில் 15 பதக்கங்களை வென்றனர்.

கத்தார் அணிகள் 6 தங்கம், 2 வெள்ளி மற்றும் 7 வெண்கலம் ஆக மொத்தப் 15  பதக்கங்களை வென்றுள்ளனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.