ஆனமடுவையில் இருந்து புத்தளம் நோக்கி சட்டவிரோதமான முறையில் லொறியில் 4,000 லீற்றர் பெற்றோலை ஏற்றிச் சென்ற சந்தேக நபர்கள் இருவர் கலட்டி பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

20 கலன்களில் குறித்த பெற்றோல் சேமித்து வைக்கப்பட்டு இருந்ததாகவும் சந்தேக நபர்களை புத்தளம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.