இந்தியாவில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி கடந்த 24 மணித்தியாலத்தில் 647 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 32 கொரோனா மரணங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை நேற்றைய தினத்தில் 14 ஆயிரத்து 238 கொரோனா தொற்றாளர்கள் பூரண குணமடைந்துள்ளதாக சுகாதார தரப்புகள் சுட்டிக் காட்டியுள்ளது.

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ள நிலையில்  பொது மக்களை அவதானமாகச் செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.