இன்று (01) காலை காலி முகத்திடல் கடற்கரையில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது.

சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், கொட்டாவையைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞனின் சடலமும் கடந்த வெள்ளிக்கிழமை காலி முகத்திடல் கடற்கரையில் கரை ஒதுங்கியது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கடந்த சில வாரங்களாக நாட்டில் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில் பலர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ் நியூஸ்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.