நாளை முதல் மூன்று மணி நேர மின்வெட்டு!

Rihmy Hakeem
By -
0

 எதிர்வரும் 16 முதல் 19 வரை 3 மணி நேர மின்வெட்டினை அமுல்படுத்துவதற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. 

நுரைச்சோலை மின்னுற்பத்தி தொகுதி ஒன்று செயலிழந்துள்ளதன் காரணமாக மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)