இன்றைய தினம் (06) கம்பஹா, கெஹெல்பத்தர பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 20 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் அண்மைக்காலமாக தொடர்ச்சியாக கொலை சம்பவங்கள் மற்றும் மர்ம மரணங்கள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. - Siyane News 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.