அரிசி இறக்குமதியை எதிர்வரும் டிசம்பர் வரை இடைநிறுத்துவதற்கு அமைச்சரவையிடம் கோரிக்கை விடுக்க தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நாட்டில் போதியளவு அரிசி இருப்பில் உள்ளதால் இன்று (01) இவ்வாறு கோரிக்கை விடுக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். - Siyane News 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.