உதவியற்ற தன்மைக்கு ஆளாகியுள்ளவர்கள் தொடர்பிலான ஜனாதிபதியின் கணக்கீடுகளுக்கு முற்றிலும் மாறுபட்ட கணக்கீட்டை யுனிசெப் நிறுவனம் மோற்கொண்டுள்ளதாகவும், எனவே சரியான தரவுகளின் அடிப்படையில் இந்த வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதா, இல்லையா? என்பது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரையின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.