அரச அலுவலகங்கள் வெள்ளிக்கிழமைகளில் திறக்கப்படும்

Rihmy Hakeem
By -
0

 

வெள்ளிக்கிழமைகளில் அரச அலுவலகங்களை மூடுவதற்கு கடந்த 2022.06.13 அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட நிலையில் குறித்த தீர்மானத்தை ரத்து செய்வதற்கு நேற்றைய (01) அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. (மேலதிக விபரம் தீர்மானம் 01 இல்) - Siyane News 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)