இன்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணங்கள் குறைக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அண்மையில் டீசல் விலை 10 ரூபாயினால் குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. - Siyane News 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.