முகப்பு அரசியல் பொஹொட்டுவ உறுப்பினர் சுட்டுக்கொலை! பொஹொட்டுவ உறுப்பினர் சுட்டுக்கொலை! By -Rihmy Hakeem ஆகஸ்ட் 02, 2022 0 கொட்டிகாவத்த - முல்லேரியாவ பிரதேச சபையின் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் சுமுது ருக்ஷான் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.சம்பவம் முல்லேரியா வங்கி சந்தியில் இடம்பெற்றுள்ளது. - Siyane News Tags: அரசியல் Facebook Twitter Whatsapp புதியது பழையவை