வெளிநாட்டு தொழிலாளர்களிடமிருந்தான பணவனுப்பல்கள் மூலமான வருமானத்தில் பாரிய வீழ்ச்சி - மத்திய வங்கி

Rihmy Hakeem
By -
0

 

நாட்டிற்கு வெளிநாட்டு தொழிலாளர்களிடமிருந்தான பணவனுப்பல்கள் மூலமான வருமானம் பாரியளவு குறைவடைந்துள்ளமை இலங்கை மத்திய வங்கி அறிக்கை மூலம் தெரியவருகிறது. 

2021 ஜனவரி - ஜூன் காலப்பகுதியில் 3,324 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்த தொழிலாளர் பணவனுப்பல்கள் ஜனவரி - ஜூன் காலப்பகுதியில் 1,610 மில்லியன் அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.

இதேவேளை, குறித்த காலப்பகுதிக்கான சுற்றுலாவிலிருந்தான வருமானம் முன்னைய வருடத்தை விட அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. - Siyane News


 


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)