ஸபர் மாதத்திற்கான தலைப்பிறை இன்று (28) தென்பட்டுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் தெரிவித்துள்ளது.

எனவே, முஹர்ரம் மாதத்தை 29 நாட்களாக பூர்த்தி செய்யுமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசல் மேலும் தெரிவித்துள்ளது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.