பாராளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சராக பதவியேற்றார். 

ஏற்கெனவே பதவியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாததன் காரணமாக மீண்டும் அமைச்சுப்பதவியை பொறுப்பேற்றுள்ளார். 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.