மஹபொல நிலுவை கொடுப்பனவுகளை அடுத்த வாரம் முதல் வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

ஜூன் மற்றும் ஜூலை ஆகிய மாதங்களுக்கான கொடுப்பனவுகள் நிலுவையாக உள்ள நிலையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.