பஸ்ஸில் பயணம் செய்த இளைஞர் ஒருவர் தவறி விழுந்ததில் மரணித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

குருபபிலா கம பகுதியில் இருந்து பலாங்கொடைக்கு பஸ்ஸில் சென்ற 22 வயதுடைய நிஸ்சங்க குமா‌ர சிறி எனும் இளைஞர்  இடையில் ராஸ்கல பிரதேசத்தில் வைத்து அவர் எச்சில் துப்புவதற்காக பஸ்ஸில் இருந்து இறங்கிய போது பஸ்ஸில் இருந்து தவறி விழுந்துள்ளார்.

அதனை தொடர்ந்து வீட்டிற்கு சென்ற இளைஞர், திடீரென மயங்கிவிழுந்து உயிரிழந்துள்ளார்.

சடலம் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.