முட்டை ஒன்றின் விலை ஐந்து ரூபாவினால் குறைக்கப்படும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த நடவடிக்கையானது எதிர்வரும் 22 திங்கட்கிழமை முதல் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.